வணக்கம் பயனாளர்களே,


எங்களின் இந்த சேவை உங்கள் வீடு, நிலம், பிளாட்களை பதிவு செய்த

  1. விற்பனை ஆவணம்/ கிரைய ஆவணம்
  2. உரிமை ஆவணங்களின் ஒப்படைப்பு ஆவணம்
  3. கடன் ஒப்புச் சீட்டு
  4. பரிவர்த்தனை ஆவணம்
  5. இரசீது ஆவணம்
  6. குத்தகை ஆவணம்
  7. முன் அடமானதாரருக்குக் கிரையம்
  8. கிரைய உடன்படிக்கை ஆவணம்
  9. கட்டுமான உடன்படிக்கை ஆவணம்
  10. இரத்து ஆவணம்
  11. தான ஆவணம்
  12. பாகப்பிரிவினை ஆவணம்
  13. அடைமான ஆவணம் / ஈடு ஆவணம்
  14. சுவாதீனமில்லாத அடைமான ஆவணம்
  15. ஏற்பாடு/ செட்டில்மெண்டு ஆவணம்
ஆகிய ஆவணங்களை நாங்கள் பத்திர பதிவு துறையின் இணையதளத்தில் எங்கள் உள்துழையின் ( Login ) மூலம் உங்கள் விண்ணப்பத்தை நாங்கள் ஒப்புதல் வழங்குவோம். ஒப்புதல் வழங்கப்படும் பொதுவாக 1 முதல் 3 நாட்களாகும். இது உங்கள் சார்ந்த சார்பதிவாளர் அலுவலகம் ஒப்புதல் வழங்க எடுக்கும் கால அவகாசமாகும்.
குறிப்பு: நீங்கள் விண்ணப்பித்த நகல் இணையதளத்தில் இல்லையெனில் மட்டுமே, கொடுக்கப்பட்ட பணம் திரும்ப பெற இயலும்.

Hello User,


This service of ours has registered your house, land, flats
  1. Sale Deed/ Purchase Document
  2. Surrender document of ownership documents
  3. Loan Acknowledgement
  4. Transaction Document
  5. Receipt Document
  6. Lease Document
  7. Claim to pre-mortgager
  8. Purchase Agreement Document
  9. Construction Agreement Document
  10. Cancel Document
  11. Donation Document
  12. Partition Document
  13. Mortgage Document / Mortgage Document
  14. An independent mortgage document
  15. Arrangement/ Settlement Document
We will approve your application through our login on the website of the Deed Registration Department. The approval period is 1 to 3 days. This period is the time taken by your respective sub-registrar's office to give approval.
Note: You can get a refund only if the copy you applied for is not available on the website.